மரண அறிவித்தல்


திரு பாஸ்கரன் சிதம்பரப்பிள்ளை
1959 -
2025
கிளிநொச்சி, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாஸ்கரன் சிதம்பரப்பிள்ளை அவர்கள் 01-05-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நந்தா அவர்களின் அன்புக் கணவரும்,
நிலானி இர்மான், நிந்துஜா, கபிலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிளேவியா இர்மான், தனுசன் செல்லையா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
நண்பர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Saturday, 03 May 2025 9:30 AM - 12:00 PM
பார்வைக்கு
Get Direction
- Sunday, 04 May 2025 9:30 AM - 12:00 PM
பார்வைக்கு
Get Direction
- Monday, 05 May 2025 9:30 AM - 12:00 PM
கிரியை
Get Direction
- Wednesday, 07 May 2025 10:00 AM
தொடர்புகளுக்கு
நிலானி இர்மான் - மகள்
- Mobile : +41799243362