Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 AUG 1968
இறப்பு 26 AUG 2023
அமரர் பாஸ்கரன் நாகேந்திரம்
வயது 55
அமரர் பாஸ்கரன் நாகேந்திரம் 1968 - 2023 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், நோர்வே Breivikbotn, Hasvik Kommune Oslo, Stovner ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பாஸ்கரன் நாகேந்திரம் அவர்கள் 26-08-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நாகேந்திரம் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், இரத்தினம் இந்திராதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுகந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

சுகிர்தா அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற றஜனி மற்றும் ரூபாகரன், றஜிதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

Live streaming link: Click Here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

சுகந்தி - மனைவி
சுகிர்தா - மகள்

Summary

Photos

No Photos

Notices