
அன்னை மடியில்
03 OCT 1956
இறைவன் அடியில்
26 DEC 2021
-
03 OCT 1956 - 26 DEC 2021 (65 வயது)
-
பிறந்த இடம் : யாழ்ப்பாணம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Scarborough, Canada
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Basil Lloyd
1956 -
2021

பிரிவுனை கேட்டு பெருந்துயர் கொண்டோம். புரிந்திட முடியா உபாதையில் நின்றோம். அறிவினைக்கொண்டு ஆற்றிடப்பார்த்தோம் முடியுதுமில்லை… முன்னேவந்து முட்டும் நினைப்பு. மழையாகி வந்த வான்மேகம். கலைந்து போனது பெரும்சோகம் சிலையாகி நின்ற சிலகாலம் சிதைந்தே போனார் கனிபாவம். இலையுதிர் காலத்து சில நேரம், இப்படி நடக்கு,ம் பெரும்பாலும்… இயற்கையை வென்று. யாரேனும் , இருந்தவர் உண்டோ..? போய்வாரும். அன்னார் ஆத்மாசாந்தியடைய பிரார்த்திக்கும் வேல்முருகு குடும்பம் சார்பாக
Tribute by
Kandias Ithayakumar
Relation
Swiss-
Write Tribute
Summary
-
யாழ்ப்பாணம், Sri Lanka பிறந்த இடம்
-
Scarborough, Canada வாழ்ந்த இடம்
-
Christian Religion
Notices
மரண அறிவித்தல்
Tue, 28 Dec, 2021
My deepest condolences to you and your family Morris, Rest in peace ?