

யாழ். சுழிபுரம் தொல்புரம் மேற்கு பாணாவெட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பாஸ்கரலிங்கம் சத்தியபாமா அவர்கள் 03-03-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அம்பலவாணர், இராசம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற சிற்றம்பலம், அன்னம்மா தம்பதிகளின் மூத்த மருமகளும்,
சிற்றம்பலம் பாஸ்கரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சேந்தனன்(லண்டன்), ஜனார்த்தனன்(சிங்கப்பூர்), நிலானி(ஆசிரியை, ஓமந்தை மத்திய கல்லூரி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சந்திரகுமார், திருவரங்கன் சற்குணவதி, லீலாவதி, லோகநாதன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஜனனி, ஜெயமதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தட்சனா அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-03-2022 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருவடிநிலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:
பாணவெட்டி,
தொல்புரம் மேற்கு,
சுழிபுரம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details