Clicky

மரண அறிவித்தல்
அமரர் பரதன் இராஜநாயகம்
முன்னாள் நிதர்சனம் பொறுப்பாளர்
இறப்பு - 02 APR 2021
அமரர் பரதன் இராஜநாயகம் 2021 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பரதன் இராஜநாயகம் அவர்கள் 18-03-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜநாயகம், சிவயோகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற லிங்கநாதபிள்ளை, மகாலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு  மருமகனும்,

வினோதினி(நடன, சங்கீத ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

பார்க்கவி, அபிமன்யூ ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாரதி, சுரபி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

துஷ்யந்தன், தாக்ஷாயிணி, கேதீஸ்வரன், சிவராஜா, தேவகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாந்தினி, சற்குணம், சுஜீந்திரா ஆகியோரின் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-03-2021 புதன்கிழமை அன்று மு.ப 10.00 மணிமுதல் 12.00 மணிவரை நடைபெற்று பின்னர் லண்டனில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sun, 18 Apr, 2021