
யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வதிவிடமாகவும் கொண்ட பாமா சோமசுந்தரம் அவர்கள் 31-08-2020 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற திரு. திருமதி கிருஸ்ணபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
கீர்த்திகன், கலாதன், கபிலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
உமா(இலங்கை), சித்ரா(இலங்கை), அம்பிகா(நியூசிலாந்து), சித்கணேசன்(கனடா), மல்லிகா(கனடா), சிவபாலன்(கனடா), தேவிகா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புவித்தா, மௌலிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சரவணமுத்து , காலஞ்சென்ற சிவானந்தம், குலசிங்கம், சுசிலா, வசந்தகுமார், பிறிந்தா , காண்டீபன் ஆகியோரின் மைத்துனியும்,
அவினேஸ், அமீரா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Accept our condolences