
-
29 JUL 1941 - 21 JUN 2023 (81 வயது)
-
பிறந்த இடம் : கொடிகாமம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : மிருசுவில் வடக்கு, Sri Lanka
யாழ். கொடிகாமம் மந்துவிலைப் பிறப்பிடமாகவும், மிருசுவில் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட பாலு சின்னப்பிள்ளை அவர்கள் 21-06-2023 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி பாலு அவர்களின் அன்பு மனைவியும்,
நாகேஸ்வரி, யோகேஸ்வரி, ஜெயனேஸ்வரி, நகுலேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரவீந்திரா, தேவராசா, சுதாகர், கமலதாசன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சஜிந்தன், நிஷா, சுஜிதா, திருக்குமரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சஸ்விகன், கேஷ்வின், கோபிஷன் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, செல்லம்மா, பொன்னு, குஞ்சு ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-06-2023 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மிருசுவில் வடக்கு பெரியானொடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கொடிகாமம், Sri Lanka பிறந்த இடம்
-
மிருசுவில் வடக்கு, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

AMA U R Living with us❤?