
யாழ். கைதடி, நுணாவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பால்ராஜ் பாலசிங்கம் அவர்கள் 10-09-2025 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா பாலசிங்கம், கிறிஷ்ரினா சாந்தி பாலசிங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி முருகேசபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ரூத் டிலுக்ஷி பால்ராஜ் அவர்களின் கணவரும்,
ரயன் பால்ராஜ், கிலாறா பால்ராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஸ்ரெபனி சத்தியராஜ், சியோனா சத்தியராஜ், பெனி சத்தியராஜ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கிறிஷாந்தி சத்தியராஜ் அவர்களின் அன்புச் சகோதரரும்,
தங்கையா சத்தியராஜ், சுரேஷ் முருகேசபிள்ளை, ருக்க்ஷி தீமோத்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற பூதத்தம்பி ஜெயவீரசிங்கம், காலஞ்சென்ற கிறேஷ் ஞானம்மா, காலஞ்சென்ற திரு. திருமதி பண்டாரம் செல்லையா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற திரு.திருமதி தனிப்புலிசிங்கம் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 27 Sep 2025 10:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +447950735417
- Mobile : +447774714822