Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 24 JUN 1934
இறப்பு 15 FEB 2021
அமரர் பாலேஸ்வரி செல்வராஜா
BA/MA இளைப்பாறிய ஆசிரியை, விரிவுரையாளர்- புனித கப்ரியல் கான்வென்ட் ஹட்டன், யாழ் இராமநாதன் கல்லூரி, யாழ் இந்து மகளிர் கல்லூரி, யாழ் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை, பலாலி ஆசிரியர் கல்லூரி, கொழும்பு ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம், நைஜீரியா, ஐக்கிய அமெரிக்கா
வயது 86
அமரர் பாலேஸ்வரி செல்வராஜா 1934 - 2021 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கோப்பாய், நைஜீரியா, ஐக்கிய அமெ‌ரி‌க்கா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலேஸ்வரி செல்வராஜா அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.


இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 25 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.