யாழ். பருத்தித்துறையப் பிறப்பிடமாகவும், மட்டகளப்பு, லண்டன், கனடா Calgary ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பாலேந்திரன் சின்னராசா அவர்கள் 26-08-2019 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னராசா, ரத்தினசோதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுந்தரலிங்கம், சாந்தாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நித்தியாலக்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
சந்தோஸ் அவர்களின் பாசமிகு தந்தையும்,
சிவேந்திரன், சிவேதினி, சிவமதி, சிவாயினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சமிரா, காலஞ்சென்ற சிவலிங்கம், பரமேஸ்வரன், பகீரதன், அருள்ராஜ், சாந்தலக்சுமி, சுந்தரலக்சுமி, கிருபராஜ், தனராஜ், வித்தியலக்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரசாந், அசோக், சபிக்கா, கவிசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தயாளன், லோகா, சியா, மஞ்சு, கிருபா, சீனு, மயூரன், சுரேஸ், சுதன் ஆகியோரின் அன்பு நண்பரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We are sorry for your loss was such a great person The memories forever with us May your soul rest in peace , Our heart felt condolences of the family