Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 JAN 1956
இறப்பு 01 AUG 2022
அமரர் பாலேந்திரன் கந்தசாமி
வயது 66
அமரர் பாலேந்திரன் கந்தசாமி 1956 - 2022 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பாலேந்திரன் கந்தசாமி அவர்கள் 01-08-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், வச்சிரலிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வரதேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கிருபாகர், கிருத்திகா, பிரதாப் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நித்தியானந்தன், சுஜாதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சபரீஷ், திலானா, நித்தீஸ், சகான், அருஷன், அபிஷனன், baby கிருத்திகா, ஆகியோரின் பாசமிகு பேரனும்,

நாகேஸ்வரி, விஜியா, மங்கா, காலஞ்சென்ற சிறிபத்மநாதன், திருநாவுக்கரசு, தனபாலசிங்கம், புஷ்பா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவமணி, சந்திரசேகர், சத்தியலிங்கம், சாந்தலிங்கம், ரூபலிங்கம், சசிகலா, புவனேஸ்வரி, காலஞ்சென்ற சாமவதி, இராசதுறை, கதிரமலை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Live streaming link: Click here

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பிரதாப் - மகன்
நித்தி - மருமகன்

Summary

Photos

No Photos

Notices