மரண அறிவித்தல்
பிறப்பு 08 OCT 1949
இறப்பு 16 OCT 2021
திரு பாலேந்திரா வைத்தீஸ்வரன்
பழைய மாணவர்- யாழ் கல்லூரி, வட்டுக்கோட்டை
வயது 72
திரு பாலேந்திரா வைத்தீஸ்வரன் 1949 - 2021 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலேந்திரா வைத்தீஸ்வரன் அவர்கள் 16-10-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சஞ்சீவ், லக்ஸ்மிகாந்த், ரமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சந்திரா, வரதா, செந்தில், மல்லிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் Peiris florist, 241 Hospital Rd, Dehiwala-Mount Lavinia, Sri Lanka எனும் முகவரியில் மு.ப 09:00 மணிமுதல் பி.ப 07:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

லக்ஸ்மிகாந்த் பாலேந்திரா - மகன்