யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு கல்லடியை வசிப்பிடமாகவும், பிரித்தானியா Wales(Skandavale Ashram)ஐ வதிவிடமாகவும் கொண்ட பாலயோகஜெயம் சின்னையா அவர்கள் 23-01-2026 வெள்ளிக்கிழமை அன்று இங்கிலாந்தில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மங்கையற்கரசி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயந்தன்(ஜேர்மனி), கலைவாணி(ராஜி- இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சாந்தி(ஜேர்மனி), சுவர்ணபிரபா(பிரபா-இங்கிலாந்து) ஆகியோரின் மாமனாரும்,
சமிக்ஷா(ஜேர்மனி), சஸ்விகன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,
நிக்தியா(இங்கிலாந்து), தேவகுரு(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,
காலஞ்சென்றவர்களான் பாலசிங்கம், சிவபாக்கியம், அருணாசலம், அருள்யோகஜெயம், சுகிர்தமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +4915258606060
- Mobile : +447958418864
- Mobile : +447730784434
பிரபாவின் மாமா மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் Kalaharan family