மரண அறிவித்தல்
பிறப்பு 10 DEC 1979
இறப்பு 30 JUL 2021
திரு பாலசுந்தரராசா மைத்திறஜன்
வயது 41
திரு பாலசுந்தரராசா மைத்திறஜன் 1979 - 2021 மட்டுவில் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 49 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட பாலசுந்தரராசா மைத்திறஜன் அவர்கள் 30-07-2021 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அம்பலவானர், சரஸ்வதி தம்பதிகள், கனகரட்னம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்புப் பேரனும்,

பாலசுந்தரராசா மோகனா தம்பதிகளின் அன்பு மூத்த மகனும்,

ராஜி அவர்களின் அன்புக் கணவரும்,

அசாந்தி, ஏகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நிறோ, தைசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பபி காந்தன் தம்பதிகள், ரஞ்சி ராஜன் தம்பதிகள், மனோ குனோஸ் தம்பதிகள், மனோகரன், திருஞானசம்பந்தராசா, கண்ணன் ஆகியோரின் அன்பு பெறாமகனும்,

அமிர்தசுந்தரராசா அமுதா தம்பதிகள், சிவசுந்தரராசா ஆகியோரின் அன்பு மருமகனும்,

நிசாந்தி அவர்களின் அன்பு மைத்துனரும்,

பயறிஸ், டிலேஸ், டிலூ, சஜி, தினு, கண்ணா ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,

விநோபா, விதுசா ஆகியோரின் அன்பு மச்சானும்,

அமரி, அகிலேஸ், அர்த்தனா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

Live Streaming link: Youtube link

Facebook live link: click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு

  • மோகனா : +33646737652
  • பபி : +33672184304
  • காந்தன் :+33631266682
  • அசாந்தி: +33767429793
  •  நிறோ: +33622104073
  • பபா :+491629442531
  • றஞ்சி +94772692108
  • மனோ : +917550255189


தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
தகனம் Get Direction

Photos

Notices

நன்றி நவிலல் Mon, 30 Aug, 2021