Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 AUG 1941
இறப்பு 27 FEB 2019
அமரர் பாலசுந்தரம் இராசய்யா (பாலா)
முன்னாள் தியேட்டர் முகாமையாளர்- Cinimas Ltd
வயது 77
அமரர் பாலசுந்தரம் இராசய்யா 1941 - 2019 இராசாவின் தோட்டம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் இராசய்யா அவர்கள் 27-02-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசய்யா பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனேஸ்வரி(தனம்) அவர்களின் அன்புக் கணவரும்,

பிரியதர்ஷினி(பிரியா- அவுஸ்திரேலியா), ராஜ்குமார்(ராஜ்- பிரித்தானியா) காலஞ்சென்ற ரோகிணி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுதர்சன்(அவுஸ்திரேலியா), ஷெலி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கதிரவேற்பிள்ளை, தவமணி மற்றும் பஞ்சாட்சரம், சிவகங்கை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ராசமலர், கேதார கெளரி(காந்தி), காலஞ்சென்ற பழனிச்சாமி, முத்துலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரவீந்திரன், விஜேந்திரன், குலேந்திரன், காலஞ்சென்ற அனுசியா, சித்திரா, தனஜா, இந்திரா, தர்ஷிகா, மல்லிகா, பெளசிகா, காலஞ்சென்ற கேதீஸ்வரி, கெளசிகா, பிரதீபா, தவன்யா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

தயாபரன், பத்மசுந்தரி, பிரேமலதா, தயானந்தன், அரவிந்தன், சுதர்சன், ரமணன், கஜனி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

நிசாகர், சரண்யா, கோட்ணி, ஹிரா, கைரா, காயல் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் மு.ப 08:00 மணிமுதல் அஞ்சலிக்காக  வைக்கப்பட்டு, 03-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்