Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 MAY 1961
இறப்பு 04 AUG 2023
அமரர் பாலசுந்தரம் மோகனசந்திரன்
யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்
வயது 62
அமரர் பாலசுந்தரம் மோகனசந்திரன் 1961 - 2023 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் மோகனசந்திரன் அவர்கள் 04-08-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாராயண ரெட்டி சாந்தகுமாரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கெளரி கீதா அவர்களின் அன்புக் கணவரும்,

மீனா, பூஜா, சினேகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாலச்சந்திரன், ரவிச்சந்திரன், சரஸ்சந்திரன், ஜெயச்சந்திரன், புஸ்பலதா, விஜயலதா, காலஞ்சென்றவர்களான பிரமேச்சந்திரன், பிரேமலதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஆனந்தசிவம், சொக்கலிங்கசிவம், சண்முகசிவம், காலஞ்சென்ற மகாலிங்கசிவம் ஆகியோரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ராஜலிங்கம் மற்றும் லக்சுமி தம்பதிகளின் பாசமிகு பெறாமகனும்,

சுசிலா, மலர், ராணி, ஜெயந்தி, முரளி, ஜீவா, வள்ளிகாந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Live streaming link: Click here

நேரடி ஒளிபரப்பு: Click Here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பாலச்சந்திரன்(பாலா) - சகோதரன்
ரவிச்சந்திரன்(ரவி) - சகோதரன்
சரஸ்சந்திரன்(சரஸன்) - சகோதரன்
ஜெயச்சந்திரன்(ஜெயா) - சகோதரன்
புஸ்பலதா(புஸ்பா) - சகோதரி
விஜயலதா(விஜி) - சகோதரி

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sun, 03 Sep, 2023