Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 31 AUG 1936
இறப்பு 27 APR 2020
அமரர் பாலசுந்தரம் சிவபூரணம்பிள்ளை
வயது 83
அமரர் பாலசுந்தரம் சிவபூரணம்பிள்ளை 1936 - 2020 மாவிட்டபுரம், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், வடலியடைப்பை வதிவிடமாகவும்  கொண்ட பாலசுந்தரம் சிவபூரணம்பிள்ளை அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.