யாழ். வரணியைப் பூர்வீகமாகவும், கிளிநொச்சி கண்டாவளையைப் பிறப்பிடமாகவும், இடைக்குறிச்சி, கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 15-08-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பொன்னம்பலம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற சிதம்பரநாதர், பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு இளைய மருமகனும்,
உமையம்மா(இடைக்குறிச்சி, வரணி) அவர்களின் அன்புக் கணவரும்,
தனுஷா(லண்டன்), துனுந்திகா, அனோஷினி, நிவாஷினி, சங்கீர்த்தனா, சங்கீர்த்தனன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பூரணசுவாமிநாதன், மங்கையர்திலகம், ரவிக்குமார், ஞானகுமாரி, ரதிகுமாரி, ரவீந்திரன், விஜயகுமாரி, நவகுமார், தாசகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற வேலாயுதம்பிள்ளை, சிற்றம்பலம், கந்தராசா, மீனாட்சிப்பிள்ளை, வேதநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனுரதன் அவர்களின் அன்பு மாமனாரும்,
அஸ்வின் அவர்களின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 26-08-2019 திங்கட்கிழமை பிற்பகல், மற்றும் 27-08-2019 செவ்வாய்க்கிழமை காலை ஆகிய தினங்களில் வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் வவுனியா இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது கண்ணீர் அஞ்சலியையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் குடும்பத்தாருக்கு தெரிவித்துக்கொள்கின்றோம் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்..ஓம் சாந்தி!!ஓம் சாந்தி!!