Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 30 APR 1930
இறப்பு 15 OCT 2014
அமரர் பாலசுப்பிரமணியம் சந்திரசேகரம்பிள்ளை
வயது 84
அமரர் பாலசுப்பிரமணியம் சந்திரசேகரம்பிள்ளை 1930 - 2014 வல்வெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலசுப்பிரமணியம் சந்திரசேகரம்பிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

அணையாத தீயினில்
அலையான சுவாலையாய்
பத்து வருடங்களாகியும்
அனல் கக்கி எரியுதையா

எங்கள் அப்பாவே உங்கள் நினைவுகள்
அன்பின் அடையாளமே அரவணைப்பின் உதாரணமே
பண்பின் திருவுருவே பாசத்தின் இலக்கணமே
நேசத்தின் பிறப்பிடமே நிறைந்திட்ட குல விளக்கே

வீசும் காற்றினிலும்
நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உம்
நினைவால் வாடுகிறோம் ஐயா!

பத்து ஆண்டுகள் என்ன ஓராயிரம்
வருடங்கள் ஆனாலும் உங்கள்
நினைவாய் வாழ்ந்திடுவோம்!!

உங்கள் ஆத்மா ஆண்டவனின்
திருவடியில் அமைதி பெற வேண்டுகின்றோம்!

தகவல்: பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices