Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 AUG 1929
இறப்பு 21 NOV 2024
திருமதி பாலசுப்ரமணியம் முத்துலட்சுமி (சிந்து)
வயது 95
திருமதி பாலசுப்ரமணியம் முத்துலட்சுமி 1929 - 2024 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்ரமணியம் முத்துலட்சுமி அவர்கள் 21-11-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், சின்னத்தம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலசுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

உஷா, உதயகுமார், உருத்திரகுமார், அனுஷா, ஜனந்தனசீலன், சுசீலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

குலசேகரம், பிரபாகரன், நாகேஸ்வரி, மரீசா, அல்லி, சுதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிருபாநாயகம், மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான அருணாசலம்பிள்ளை, சின்னம்மா, பாலசிங்கம், குணநாயகம், தியாகராஜா ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

பத்மாவதி, காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, பரஞ்சோதி, வாலாம்பிகை ஆகியோரின் மைத்துனியும்,

டினேஷா, சந்தியா, சிவகாமி, அரவிந்தன், கிருஷ்ணகுமார் , கிருஷ்சி, ஷாலினி, ஜனனி, தர்மேஷ், வசீகரன், நேருயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

உஷா - மகள்
உதயகுமார் - மகன்
உருத்திரகுமார் - மகன்
அனுஷா - மகள்
ஜனா - மகன்
சுசீலன் - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our deepest condolences by Arumugam Balasingam Family from Canada

RIPBOOK Florist
Canada 1 month ago

Summary

Photos

Notices