யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்ரமணியம் முருகேசு அவர்கள் 24-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், முருகேசு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், திரு திருமதி வீரசிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜமோகன்(கனடா), பிறேம்குமார்(பிரான்ஸ்), ரமணன்(சுவிஸ்), ரஜீவன்(பிரான்ஸ்), தர்சிகா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஷாமினி, சங்கீதா, உதயகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிவேஜிதன், அக்ஷயன், நாகாஷ், ஆகாஷ், நிஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 24-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று தகனம் செய்யப்பட்டது.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அமைதியின் உருவமாகவும் அடக்கத்தின் இருப்பிடமாகவும் பண்பின் பெருந்தகையாகவும் பாசத்தின் உறைவிடமாகவும் எம்மத்தியில் அன்பு ஒளியாக இருந்த உத்தமரே!! மண்ணோடு உங்கள் பூவுடல் மறைந்து விட்டாலும்...