Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 30 JUL 1975
இறப்பு 10 AUG 2026
திரு பாலசுப்பிரமணியம் தயாளதேவா (கோபி)
வயது 51
திரு பாலசுப்பிரமணியம் தயாளதேவா 1975 - 2026 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணம் கல்வியங்காடு, கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், லண்டன் (Croydon) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு பாலசுப்பிரமணியம் தயாளதேவா அவர்கள் 10-08-2026 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், திரு.பாலசுப்பிரமணியம் [Royal service station, Sairam Motors, Chunnakam] காலஞ்சென்ற குகராணி அவர்களின் அன்பு மகனும்,

திரு சிவகுரு (p.p.s) காலஞ்சென்ற குமுதினி அவர்களின் அன்பு மருமகனும்,

சஞ்சீவினி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரதின், கிருத்யா, டெவிஷியா ஆகியோருரின் பாசமிகு தந்தையும்,

துஷ்யந்தி, பிரியந்தி, ரவீந்திரதேவா (முரளி) ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

காலஞ்சென்ற இலக்ஷ்மிகாந்தன், கௌரி சங்கர்(கனடா), சர்வோஜினி(கனடா), ஞானசங்கர், முகுந்தன், பிரதீபன், சுஜாதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிஷங்கினி, தரங்கினி, மாதங்கினி, மதுஷன், ஹரிஷாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தம்யா, மித்யன், மிகிரன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு:
முரளி - சகோதரன் Mobile : +94776013568
துஷ்யந்தி - சகோதரி Mobile : +94773223795
பிரியந்தி - சகோதரி Mobile : +94760961436

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices