யாழ். காரைநகர் மாப்பாணவூரியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் பாலநேசன் அவர்கள் 13-12-2018 வியாழக்கிழமை அன்று கொழும்பு வெள்ளவத்தையில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் நேசரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
அன்பழகி(கனடா), உமாசுசி, ரோகிணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கணேசலிங்கம்(கணேஷ்- கனடா), காலஞ்சென்ற இந்திரகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சசீந்திரன், ஜனனி(கனடா), ஆகாஷ்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-12-2018 திங்கட்கிழமை அன்று மு.ப. 10:00 மணிமுதல் பி.ப. 03:00 மணிவரை Pedes funeral parlour 241 Hospital Road, Kalubowila, Dehiwala எனும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
I was saddened to hear that your brother passed away. My thoughts are with you and your family.