Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 29 APR 1948
இறப்பு 30 SEP 2019
அமரர் பாலசுப்பிரமணியம் பாலபாஸ்கரன்
வயது 71
அமரர் பாலசுப்பிரமணியம் பாலபாஸ்கரன் 1948 - 2019  துன்னாலை தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 29 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா scarborough ஐ வசிப்பிடமகாவும் கொண்ட பாலசுப்பிரமணியம் பாலபாஸ்கரன் அவர்கள் 30-09-2019 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து பாலசுப்பிரமணியம் அன்னலட்சுமி தம்பதிகளின் மூத்த அன்பு மகனும்,

தேவமனோகரி அவர்களின் அன்புக் கணவரும்,

கவிதா, கல்யாணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுஜிவ் சிறிஸ்கந்தராஜா அவர்களின் அன்பு மாமனாரும்,

பத்மபாஸ்கரன்(பதமன், பாலா), Dr. பாஸ்கரன், சத்தியாபாஸ்கரன், பவானி, நித்தியபாஸ்கரன்(நித்தி), காலஞ்சென்ற நந்தினி ஆகியோரின் பாசமிகு மூத்தச் சகோதரரும்,

Dr. செல்வராணி பத்மபாஸ்கரன், வசந்தா பாஸ்கரன், நாகரத்தினம் குகதாசன்(குகன்), கெளசல்யா(கோலா) நித்தியபாஸ்கரன், கனகசபை சிவாஜி, காலஞ்சென்ற Dr. சிறிரஞ்சன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Dr. லவன், Dr. அர்சனா, Dr. இந்து, Dr.சிந்து, காயத்திரி, கோகுலன், ராகுலன், பாகுலன் ஆகியோரின் பெரிய தந்தையும்,

பார்த்திபன், லக்சுமி, Dr.ஜானகி, Dr. பிருந்தா, Dr.வித்தியா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Balasubramaniam Balabhaskaran  was born in Thunnalai South, Karaveddy, Sri Lanka and passed away on Monday 30th September 2019 in Scarborough, Canada.

He is the eldest son of Late Mr. Thambimuthu Balasubramaniam & Late Mrs. Annaluxmy.

He is the beloved husband of Thevimanohari Balabhaskatan.

Father of Kavita Balabhaskatan, Kalyanee Sujeev.

Father-in-law of Sujeev Sriskantharajah.

He is the beloved brother of Pathmabaskaran(Pathman/Bala), Dr. Baskaran, Sathiabaskaran, Bavani,Nithiyabaskaran(Nithy), Late Nanthini.

Brother-in-law of Dr. Selvi Pathmabaskaran, Vasantha Baskaran, N Kugadason(Kugan), Kowsalya(Kola) Nithiyabaskaran, K.Sivajee(UK) and the Late Dr. Sri Ranjan.

Uncle of Parthepan, Dr. Lavan, Luxmy, Dr. Jannake, Dr. Archana, Dr. Brintha, Dr. Indu, Dr. Sindhu, Dr. Vidhiyaa, Gogulan, Gayathiri, Raekulan and Bharkulan.

This Notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Mon, 28 Oct, 2019