

-
17 JUL 1974 - 11 AUG 2020 (46 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : பிரான்ஸ், France
யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் அருளானந்தன் அவர்கள் 11-08-2020 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், புனிதவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சுதாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
தமிழ்வாணன், சுஜீபா, நஜீபா ஆகியோரின் அன்பு தந்தையும்,
பாலாஜினி(ஜேர்மனி), முருகானந்தன்(இலங்கை), காலஞ்சென்ற ஞானனந்தன், ஸ்ரீ ஆனந்தன்(லண்டன்), ஜீவாஜினி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
இங்கோ(ஜேர்மனி), சியாமளா(இலங்கை), ராதிகா(லண்டன்), அபேதன்(லண்டன்), காலஞ்சென்ற சந்திரன், கமலினி(இலங்கை), செந்திலிங்கம்(இலங்கை), ஜெயதேவி, சிவலிங்கம்(இலங்கை), சற்குணலிங்கம்(கனடா), கலாதேவி(ஜேர்மனி), நிர்மலாதேவி(ஜேர்மனி), ஸ்ரீ(ஜேர்மனி), ஜீவன்(கனடா), யோகன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
பிரான்ஸ், France வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

அருள் என்று கூப்பிட இனியார் இருக்கிறான். தம்பி ஏன் எங்களை பாருதவிக்க விட்டு நீ சென்று விட்டாய் . இனி உன்னை பார்கமுடியுமா சுகி பாஸ்கரன் குடும்பம்