யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கொட்டடி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலஸ்ரீதரன் இராஜரட்ணம் அவர்கள் 10-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா இராஜரட்ணம் செல்லமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மரியதாஸ், இந்திரதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
டிலானி சரோமா அவர்களின் அன்புக் கணவரும்,
அழகேசன்(தனுஷியன்), இந்துமதி(ஜெஸ்மினா), போல் அன்றூ , இமல்டா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஹெபிக்ஷா அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சந்திரசேகரம், ஜமுனா, கணேசலிங்கம்(ரஞ்சன்), மீனா, மதியழகன், விசயா, வளர்மதி(பாமா), கிருபாகரன், ரூபன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தவராசா, பரமேஸ்வரன், மனோகரன், சிவானந்தலிங்கம், செல்லபாக்கியம், காந்தா, யாழினி, சுனிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டானிகா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link:- Click Here
நிகழ்வுகள்
- Friday, 15 Nov 2024 9:00 AM - 12:00 PM
- Friday, 15 Nov 2024 12:00 PM - 2:00 PM
- Friday, 15 Nov 2024 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Rip