Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 JAN 1981
இறப்பு 10 JUN 2022
அமரர் பாலஜோதி சிவசோதிநாதன் (பாலா)
வயது 41
அமரர் பாலஜோதி சிவசோதிநாதன் 1981 - 2022 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பாலஜோதி சிவசோதிநாதன் அவர்கள் 10-06-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா கண்மணி தம்பதிகள், காலஞ்சென்ற குமாரசாமி, பாக்கியம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற சிவசோதிநாதன், இன்பராணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராசா, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சைலயா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பவிக்கா, பாவனா, பாவேஸ், நேத்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஶ்ரீராமயோதி(ஶ்ரீ, கண்ணன்), சாந்தினி, குஜேந்தினி, சிவாஜினி(வேவி), தபோதினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயரா, பிரதீபன், ௧ரிபிரஷாத், ரஜீவன், தர்சன், பரமேஸ்வரன்(ஈசன்), சங்கர்நாதன், லோஜினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சஞ்ஜய், சஜித், ஶ்ரீஜெய், ஶ்ரீயா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

கிசோத், துசிக்கா, ஜீதன், பிரணவ், கிரிஸ், அஞ்ஞனா, மிகிரன், யாதிரன், தமீரா ஆகியோரின் மாமனாரும்,

அகர்சனன், ஆயிர்சனன், தர்மிகா, அரவின்ந், தர்சா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டவீனா, தக்சன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

காலஞ்சென்ற இராமநாதன் மற்றும் பரம்சோதிநாதன், சோமநாதன்(நாதன்) ஆகியோரின் பெறாமகனும்,

காலஞ்சென்ற செல்வராணி மற்றும் மாணிக்கம்(மங்களம்) ஆகியோரின் அன்பு மருமகனும்,

சிவனேசன், இன்பநேசன், குகநேசன், தவநேசன் ஆகியோரின் அன்பு மருமகனும்,

இதயராணி, விஜயராணி, புஸ்பராணி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஶ்ரீராமயோதி(ஶ்ரீ, கண்ணன்) - சகோதரன்
சைலயா - மனைவி
பிரதீபன் - மைத்துனர்
நாதன் - சித்தப்பா

Photos

No Photos

Notices