Clicky

நன்றி நவிலல்
மண்ணில் 07 SEP 1936
விண்ணில் 29 JAN 2021
அமரர் பாலசிங்கம் செல்லப்பா
Studied At St Patricks College Jaffna, Worked at Aramco- Saudi Arabia, Petroleum Refinery, Air Force
வயது 84
அமரர் பாலசிங்கம் செல்லப்பா 1936 - 2021 மலேசியா, Malaysia Malaysia
நன்றி நவிலல்

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், சுண்டிக்குளி, திருநெல்வேலி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் செல்லப்பா அவர்களின் நன்றி நவிலல்

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 235 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.