Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 26 MAY 1960
மறைவு 26 JUL 2021
அமரர் பாலசிங்கம் விவேகானந்தன்
வயது 61
அமரர் பாலசிங்கம் விவேகானந்தன் 1960 - 2021 மீசாலை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சாவகச்சேரி மீசாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், கனடா Toronto, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் விவேகானந்தன் அவர்கள் 26-07-2021 திங்கட்கிழமை அன்று இலங்கையில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பாலசிங்கம் நவமணி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும்,

ஜீவகலா அவர்களின் கணவரும்,

வித்யா அவர்களின் தந்தையும்,

ஜெகதீஸ் அவர்களின் மாமனாரும்,

காலஞ்சென்ற சர்வகுணானந்தன், கருணானந்தன், சிவசக்தி, லோகநாதன், காலஞ்சென்ற சத்தியானந்தன் ஆகியோரின் சகோதரரும்,

ஆர்யா அவர்களின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-07-2021 புதன்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் இலங்கையில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவசக்தி திவ்யநாயகம் - சகோதரி