அமரர் பாலசிங்கம் விஜயகுமார்
வயது 68
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Balasingam Vijayakumar
1952 -
2021
எங்கள் மன்றத்தில் பல வருடங்களாக உறுப்பினராக இருந்து உளைத்த அமரர் விஐயகுமாரின் இழப்பு மிக கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பதிவின் மூலம் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை அவரின் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தாருக்கும் அறிவிக்கின்றோம். அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி 🙏🏽🙏🏽
Write Tribute
We really miss you Vijayakumar Anna, Rest in peace. Our heartfelt condolences to family members