அமரர் பாலசிங்கம் விஜயகுமார்
வயது 68
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Balasingam Vijayakumar
1952 -
2021
லண்டன் ஈழம் இல்லத்தில் அன்பாக பழகிய நல்ல ஒரு மாமனிதரை இழந்து விட்டோம். மிகவும் அமைதியானவர் நல்ல ஒரு அண்ணா. ஈடுசெய்ய முடியாத இழப்பு. ஆழ்ந்த அனுதாபங்கள்,அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். புகழ் வணக்கம். ஒம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.
Tribute by
ஈழம் ரஞ்சன்
நண்பர்
பிரித்தானியா
Write Tribute
We really miss you Vijayakumar Anna, Rest in peace. Our heartfelt condolences to family members