
மண்ணில்
23 NOV 1952
விண்ணில்
06 NOV 2021
அமரர் பாலசிங்கம் விஜயகுமார்
வயது 68
-
23 NOV 1952 - 06 NOV 2021 (68 வயது)
-
பிறந்த இடம் : மல்லாகம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : சூரிச், Switzerland London, United Kingdom
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பு நண்பனே நீரும் எங்களை விட்டு பிரிந்துவிட்டீர்
இளமைக்காலத்தில் இருவரும் ஒன்றாக வேலைசெய்ததுவும்
பழகியதும் எப்படி மறக்க முடியும் இறுதியாக உம்முடன் பேசியது
என்னும் என் மனதில் நிழல் ஆடுகின்றது என் பாசத்திற்குரிய விஜி எல்லாம் வல்ல இறைவனின் பாத கமலங்களில் இளைப்பாற வேண்டி
அவர் தம் குடும்பத்தவர்களுக்கு என் இரங்கலை தெரிவிக்கின்றேன்
ஓம் சாந்தி
இ .யோகேந்திரன் ,நோர்வே
E:Yogenthiran
Norge
Write Tribute
Summary
-
மல்லாகம், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Wed, 17 Nov, 2021
We really miss you Vijayakumar Anna, Rest in peace. Our heartfelt condolences to family members