Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 JAN 1971
இறப்பு 23 JAN 2022
அமரர் பாலசிங்கம் தர்மபாலன்
வயது 51
அமரர் பாலசிங்கம் தர்மபாலன் 1971 - 2022 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் தர்மபாலன் அவர்கள் 23-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று Toronto வில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா கதிராசி தம்பதிகள் மற்றும் காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் சின்னம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற பாலசிங்கம், தனலெட்சுமி(வவுனியா) தம்பதிகளின் அருமை மகனும்,

காலஞ்சென்ற பஞ்சாட்சரம், மனோன்மணி(யாழ்ப்பாணம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

குகப்பிரியா, துஷாந், யதுர்ஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தனபாலன்(லண்டன்), கிருபாராணி (கீதா- கனடா), கிருபாநந்தினி(நந்தினி- லண்டன்), கிருபாரஞ்சினி(ரஞ்சினி- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயராணி(ஜெயா- கனடா), ரவீந்திரன்(ரவி- கனடா), விக்கினேஸ்வரன்(விக்கி- சுவிஸ்), இந்துராணி(இந்து- இலங்கை), விஜயகுமார்(விஜயன்- கனடா), காலஞ்சென்ற வசந்தமலர் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

விஜிதா, ஆனந்தரூபன், யுவராஜா, கஜன், ஜெயராஜ், தேவஜானி, வாசுகி ஆகியோரின் சகலனும்,

விகாஷ், விஷால், விஷாலி ஆகியோரின் பெரிய தந்தையும்,

அபிஷனா, ஜதிகா, ஜதுஷா, ஓவியா, ஜனகன், லிந்துஜன், அஞ்சனா, தர்வின், சயன், வினுஷா, விகாஷ், தனுஷன், தனுஷா ஆகியோரின் அன்பு மாமாவும்,

நிரோஷன், சரண் ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

Meeting ID: 886 2488 7397
Passcode: 857545 

Service, Sunday January 29th & 30th 7:00 am to 9:00 am
Join our Cloud HD Video Meeting
Meeting ID: 853 2230 0987
Passcode: 962450

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

விஜயா - மனைவி
தனம் - தாய்
தனபாலன் - சகோதரன்
கீதா - சகோதரி
நந்தினி - சகோதரி
ரஞ்சினி - சகோதரி
மனோன்மணி - அத்தை
ரவி - மைத்துனர்
ஜெயா - மைத்துனி
விக்கி - மைத்துனர்
விஜயன் - மைத்துனர்
புஸ்பா - சித்தி

Photos

Notices