Tribute
பிராத்திக்கின்றோம்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானுறையும் தெய்வமாய் விட்டீர்கள் .
சுசீலா உங்கள் அழகிய சிரித்த முகமும், விடாமுயற்சியும் ,அளவில்லா ஆற்றலும்
அன்புடை நெஞ்சமும் என்றும் என் மனதை விட்டு நீங்காத நினைவுகள் .
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
Write Tribute
I was blessed to have a loving sister like you, and I am thankful to God. I will always have you in my heart my beloved Periacca. Love you too much ( it still hurts…)🙏🏽🙏🏽🙏🏽❤️