யாழ். தொண்டைமானாறு மயிலியதனையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி 2ம் யூனிற் யோகபுரத்தை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் சிறிஸ்கந்தராஜா அவர்கள் 02-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பாலசிங்கம், சிவக்கொழுந்து தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற பாலசிங்கம், தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிர்மலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
சிறிவதனி(இந்தியா), சிறிரஞ்சினி(கனடா), நிருஜா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரதாப்(இந்தியா), சுதர்சன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, பொன்னுத்துரை மற்றும் அன்னபூரணம்(மல்லாவி), காலஞ்சென்ற இராமச்சந்திரன், நித்தியானந்தம்(கனடா), நவரத்தினம்(இளைப்பாறிய கிராமசேவகர்- மல்லாவி), இராசலட்சுமி(மல்லாவி), காலஞ்சென்ற ஜெயபாக்கியராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற நடராஜா, சந்திரசேனன், சிவலிங்கம்(மல்லாவி), சுலோசனா(மல்லாவி), கலாமதி(கனடா), புஸ்பதேவி(புலோலி), மகேந்திரம்(கனடா), பத்மாதேவி(கொம்மாந்தறை), குணலிங்கம்(மல்லாவி), மனோன்மணி(கனடா), பாஸ்கராதேவி(கொம்மாந்தறை), பூலோகராஜா(மதி- கனடா), நவமணி(கனடா), பற்குணராஜா(கனடா), வீரச்சாவடைந்த பரமானந்தம்(மாவி), குணபாலசிங்கம்(குணம்- கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
துளசியா, மதியழகன்(இந்தியா), ஆரதி, அஸ்வின்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
My heartfelt condolences to his children & family .. from Boston