1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பாலசிங்கம் சிவபாலன்
வயது 66
Tribute
8
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், வவுனியா, பிரித்தானியா லண்டன் Walthamstow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலசிங்கம் சிவபாலன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அல்லும் பகலும் எமக்காக வாழ்ந்தீரே!
ஆண்டுகள் இரண்டு போனாலும்
ஆறுமோ எமது வலிகள்.
காலங்கள் கடந்து சென்றாலும்
காற்றுடன் கலந்திடுமா வேதனை!
எமது காவியத்தின் நாயகரே
எங்கு நீங்கள் சென்றீர்களென
ஏங்குதையா எமது மனம்.
பாரினிலே வாழ்ந்திட பல
ஆண்டுகள்
வேண்டுமென்று
சொல்லி விட்டு
பாதியிலே எமை
பதைபதைக்க விட்டு விட்டு சென்றீரே!
நாம் வாழும் காலம் வரை உங்கள்
நினைவுகளுடன் வாழ்ந்திருப்போம்.
தகவல்:
குடும்பத்தினர்
...அவர்களுடைய கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார். இனிமேல் மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது. முன்பு இருந்தவை ஒழிந்துபோய்விட்டன” என்று சொல்வதைக் கேட்டேன்....