யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், திருவையாறு கிளிநொச்சி, இத்தாலி Mantova, Castel Goffredo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் சிவஞானம் அவர்கள் 15-04-2021 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
துஸ்யந்தினி, துஸ்யந்தன், முகுந்தன்(ரமேஸ்), அரவிந்தன், செந்தூரன் ஆகியோரின் ஆருயிர் தாயாரும்,
செந்தமிழ்ச்செல்வன், கஸ்தூரி, சத்தியா, ராதிகா, துவாசினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இராஜலட்சுமி, சொர்ணலட்சுமி, காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, பாலசுப்பிரமணியம்(சாமி), வில்வரட்ணம் மற்றும் இராசரட்ணம், பாலச்சந்திரன், இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாருஜா, யகிர்ஷன், அபர்ணி, றக்சிகா, கரிஷ், ரித்விகா, அபிஷா, ரதீஸ், சேயோன், அன்சிக்கா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.