Clicky

பிறப்பு 12 JAN 1945
இறப்பு 08 SEP 2020
அமரர் பாலசிங்கம் சற்குணவதி (செல்லம்மா)
வயது 75
அமரர் பாலசிங்கம் சற்குணவதி 1945 - 2020 வேலணை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஓம் நமசிவய உங்கள் தாயார், மாமியாரின் மறைவு உங்களை தீராத கவலையால் வாட்டுமிவ்வேளையில், தற்கால சூழ்நலையால் நேரில் வந்து உங்கள் கரங்கள் பற்றி ஆறுதல் கூற இயலாமையை மன்னிக்க வேண்டும் அதேவேளை எமது உளம் உடைந்த அனுதாபங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். பிறப்பும் மறைவும் இவ்வுலக வாழ்வில் தவிர்க்க முடியாதவை என்ன உணமையை உணர்ந்து மனச்சாந்தி அடையுங்கள். தாயார், மாமியாரின் ஆத்மா அமைதிபெற நாம் எல்லாம் வல்லவரான இறைவனை வணங்கி வேண்டுகிறோம். சுபம்
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 10 Sep, 2020
நன்றி நவிலல் Thu, 08 Oct, 2020