
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Saraswathy Balasingam
1947 -
2024

ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்து கொள்கின்றோம். அன்னாரின் உயிரான்மா அமைதியடையவும்,குமுகாயத்தினர் மற்றும் உறவுகள் தேறுதல் பெறவும் வேண்டுகின்றோம். ஓம் நமசிவாய.ஓம் நமசிவாய . ஓம் நமசிவாய .
Write Tribute