Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 04 JUN 1957
மறைவு 21 JAN 2021
அமரர் பாலசிங்கம் ரவீந்திரன்
வயது 63
அமரர் பாலசிங்கம் ரவீந்திரன் 1957 - 2021 கலட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 27 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கலட்டி சீனியர் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் ரவீந்திரன் அவர்கள் 21-01-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பாலசிங்கம், மகேஸ்வரி தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற சபாலிங்கம், கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், 

சயந்தி அவர்களின் அன்புத் தந்தையும்,

தெய்வேந்திரன், லோகேந்திரன், மகாலட்சுமி, மனோறாயினி, மனோபத்மினி, மனோறஞ்சினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஸ்ரீறஞ்சினி, சுலோசனா, சுபாஸ்கரன், சற்குணம், சச்சிதானந்தன், தவறாஜா, விஜயறட்ணம், விநாயகமூர்த்தி, கேதீஸ்வரன், யது, யதுகுலமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பவனுஜா- கஜாகரன், ஓவியா, இலக்கியா ஆகியோரின் சிறிய தந்தையும்,

மிதுலா- ஜனாகரன், தர்மிகா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: பா. தெய்வேந்திரன்(அண்ணா)

Summary

Photos

No Photos

Notices