

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் இராஜலட்சுமி அவர்கள் 10-04-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் ஸ்ரீரங்கம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயந்தினி, ஜெயகுமார்(ராசன்), ஜெகஜீவா(ஜீவா), ஜெயகௌரி, சிவசுதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வஸ்கா, மங்களேஸ்வரி, யசோதரன், கௌதமி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பரமானந்தன், சபாரத்தினம், சண்முகநாதன், நாகலெட்சுமி மற்றும் விஜலெட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, சிவக்கொழுந்து, கந்தசாமி, பொன்னம்மா, அம்பிகைநாதன், குணமணி மற்றும் இரத்தினம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான கருணானந்தன், நடராஜா, இராமநாதன் மற்றும் ஞானேஸ்வரி, கமலா ஆகியோரின் பாசமிகு சகலியும்,
திரு.திருமதி முஸ்டாபோட, திரு.திருமதி ஸ்ரீகாந்தன், திரு.திருமதி மதியாபரணம், திரு.திருமதி கனகலிங்கம் ஆகியோரின் பாசமிகு சம்மந்தியும்,
மெலிஷா, வனேஷா, லரிஷா, லியோன், யஸ்வினி, யசிகா, யஸ்வின், ஜானவி, சஜனா, சனுஸ், சபீஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 16 Apr 2025 5:00 PM - 9:00 PM
- Thursday, 17 Apr 2025 8:00 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16473436214
- Mobile : +491722192035
- Mobile : +4915225294304
- Mobile : +16474108887
- Mobile : +14163577919