
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் இராஜேஸ்வரி அவர்கள் 09-09-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சரளா(இலங்கை), சுரேஸ்(ஜேர்மனி), சுஜீவன்(லண்டன்), சுவைலா(இலங்கை), ரஞ்சித்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பாஸ்கரன்(இலங்கை), மரோனா(ஜேர்மனி), தர்சினி(லண்டன்), செல்வம்(பிரான்ஸ்), அஜீனா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
திசோபன், யசோதா, கீர்த்திகா, நிசாந்தன், ரஜீவன், உஷானி, சுஸ்மிதன், கிருசாந்தி, மதீஸ், பவித்திரன், கஸ்தூரி, மதுசா, மெலிசா, ஜீனோயா, டவிசான், றஸ்சா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அட்விகா, லியோ, வினோ, றிஸ்சாட், றிஸ்வின், ஹனி, ஹீலானா,செலீனா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
இராஜேரத்தினம், இராஜநாயகம், இரத்தினேஸ்வரி, இரத்தினசிங்கம், இராஜரஞ்ஜினீ ஆகியோரின் பாசமிகும் சகோதரியும்,
அன்னலிங்கம், தங்கராஜா, லலிதா, சாந்தி, ரதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுபா, லாவண்யா, கேசவன், சுதர்சன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
நாதன், மதன், சர்மிளா ஆகியோரின் ஆசை மாமியும்,
சுகிர்தன், சுகிர்தா, சுபானி, துர்க்கா, வினோ, நிதர்சன், நிசாந் ஆகியோரின் மாமியாரும்,
செயித், சங்கீதா, பிரவீன், சாதனா, றெஸ்மீன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 2:00 மணியளவில் நடைபெற்று பின்னர் அச்சுவேலி வல்லை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Rest in peace