
கண்ணீர் அஞ்சலி
Letter Title
Late Balasingam Manonmany
மண்கும்பான், Sri Lanka
துயர் பகிர்வோம் : மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து இறைபதம் அடைந்த திருமதி பாலசிங்கம் மனோன்மணி அவர்களின் ஆத்மா சாந்தி அடையவும் அவரின் பிரிவால் துயர் உறும் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர்உற்றார் உறவினர் நண்பர்கள் மனம் சாந்தி அடையவும் எல்லாம் வல்ல நல்லூர் முருகனையும் மண்கும்பான் வெள்ளைப்புற்றடி விநாயகரையும் பணிந்து வேண்டுகின்றோம்
Write Tribute