Clicky

பிறப்பு 27 OCT 1951
இறப்பு 08 SEP 2024
அமரர் பாலசிங்கம் மனோகரதாஸ்
கவி ஸ்டோர்ஸ் உரிமையாளர், மனோ டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்
வயது 72
அமரர் பாலசிங்கம் மனோகரதாஸ் 1951 - 2024 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Appy- Canada 10 SEP 2024 Canada

மனோ அண்ணா என்று வாய் நிறைய கூப்பிடு வோம் இனி உங்களை நாம் எங்கே காண்போம் இன்னும் உங்கள் புன்னகை எம் கண் முன்னே தெரிகிறது உங்கள் பண்பான பேச்சையும் பாசமான அழைப்பயும் இனி எங்கே கேட்போம் அண்ணா உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்