Clicky

பிறப்பு 27 OCT 1951
இறப்பு 08 SEP 2024
திரு பாலசிங்கம் மனோகரதாஸ்
வயது 72
திரு பாலசிங்கம் மனோகரதாஸ் 1951 - 2024 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சாந்தியம்மா 09 SEP 2024 Canada

அன்பிலே மலர்ந்த முகம், அமைதியாய் சிரிக்கும் இதழ்கள், கருணை நிறைந்த உள்ளம் என்று பார்ப்போரை கவர்ந்து இழுத்தீர்கள் அப்பாமாமா. ஆனால் இன்றோ பாரினிலே நீங்கள் இன்றி பரிதவித்து வாடுகின்றோம். இனி காண்போமா உங்கள் போன்று ஒரு உறவை. நீங்கள் இல்லை என்பதையே உணர மாறுகின்றது என் இதயம். உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்