Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 DEC 1940
இறப்பு 31 DEC 2019
அமரர் பாலசிங்கம் மகாலட்சுமி
வயது 79
அமரர் பாலசிங்கம் மகாலட்சுமி 1940 - 2019 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் மகாலட்சுமி அவர்கள் 31-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதன் இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான செல்லையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லையா பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

உதயபாலா, தருமபாலா, பிறேமபாலா, கிருஸ்ணபாலா, சியாமளா, சுகன்யா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுமதி, பத்மினி, தஜனி, சசிகலா, தனபாலன், தயாறூபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தேவநாயகி, தேவராணி, தியாகராசா, இராசலட்சுமி மற்றும் ஸ்கந்தஜோதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ஆலாலசுந்தரம், தவஞானம் மற்றும் கமலாதேவி(லண்டன்), சாந்தராஜா(இலங்கை), காலஞ்சென்ற அன்னபூரணி, மகேஸ்வரி(நோர்வே), கனகசிங்கம்(இலங்கை), கமலாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அபிஷான், டஷிலா, சிலிதன், விஜேஷ், கபிஷ், தஜேஷ், வருஷ்ணி- பிரிசன், ரிஷானி, ஜனாத், ஹருண், மிருணி, வனுஷா, டனுசன், ஜெனுசன், ஜினிதா, லதுசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices