Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 DEC 1952
இறப்பு 04 NOV 2022
அமரர் பாலசிங்கம் கதிர்காமத்தம்பி (அப்பன்)
வயது 69
அமரர் பாலசிங்கம் கதிர்காமத்தம்பி 1952 - 2022 வயாவிளான், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். திக்கம்புரை வயாவிளானைப் பிறப்பிடமாகவும், துன்னாலையை வதிவிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும், பெல்ஜியம் Boussu ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் கதிர்காமத்தம்பி அவர்கள் 04-11-2022 வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பாலசிங்கம், தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற பொன்னையா, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகாலஷ்மி(சந்திரா) அவர்களின் அன்புக் கணவரும்,

நவரத்தினம்(இலங்கை), சிவக்கொழுந்து(ஜேர்மனி), காலஞ்சென்ற மகேஸ்வரி, இராஜேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற முருகேஸ்வரன், யோகராணி(ஜேர்மனி), புவனேஸ்வரி(ஜேர்மனி), சிவானந்தம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலபிரபா(MBA- லண்டன்), சுதாஜினி(கனடா), பிரதாஜினி(கனடா), ரோகிணி(ஆசிரியை உடுப்பிட்டி மகளிர் கல்லூரி - இலங்கை), செந்தூரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தர்மசீலன்(லண்டன்), பிரகாஷ்(கனடா), ரவிக்குமார்(கனடா), நிஷாந்தன்(தினகுரல் - யாழ்ப்பாணம்), ரமியா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அனிகா, ஆதீஷ், சஜன், சதுர்ஜன், ஆரணா, சாருஜன், அன்சுமன், நிரோஸ்ணா, நிஷாய்ன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

மகா ராணி(இலங்கை), தவேந்திரன்(Mohan's Jewellery - Colombo), பராசக்தி(இலங்கை), காலஞ்சென்றவர்களான நாகரட்ணம், தில்லைநாதன், இராஜேஸ்வரன் மற்றும் கௌரி(ஜேர்மனி), யோகேஸ்வரன், வயவராசா(ஜேர்மனி), சிவதர்சினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

செந்தூரன் - மகன்
சிவானந்தம் - சகோதரன்
பாலபிரபா - மகள்
சுதாஜினி - மகள்
பிரதாஜினி - மகள்
ரோகிணி - மகள்