யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் கண்மணி அவர்கள் 19-08-2022 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னையா, ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, வசுமதி மற்றும் மனோரஞ்சிதம்(கனடா), சிவனேஸ்வரன்(சுவிஸ்), சுமதி(ஜேர்மனி), ரவீந்திரன்(கனடா), சாந்தி(கனடா), சுரேஸ்வரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இராசையா, கந்தையா, செல்லம்மா, இரத்தினம்மா, பொன்னுத்துரை, பரமேஸ்வரி மற்றும் இராசத்தினம், சபாரத்தினம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பாலசிங்கம், மனோரஞ்சிதம்(கனடா), ரஞ்சிதா(சுவிஸ்), உதயகுமாரன்(ஜேர்மனி), சசிகலா(கனடா), பிரமானந்தன்(கனடா), சிவதர்சினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெயசுதா, லதா, அஜிதன், சுயாதா, மயூரன், டினோயன், சிவனுயன், யோகிதா, அனுசுதா, மிதுசா, பிரசாந், சிந்துஜா, ஜெனுசாந், ரணாசாந், சந்தியா, சயானா, சுஜித், ஜெயகாந், பொபிசங்கர், மதுரா, கயாளினி, ஆரணி, அரவிந், தர்மிலா, மயூரன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
சொப்னா, விதுஷன், வினோயன், லதீசன், அனேஸ், அஸ்வின், அசானா, அஷ்சயா, அஷ்சயன், ஆதிக்ஷா, ஆருஷன் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
ஆகிஷா அவர்களின் கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mrs Balasingam Kanmani was born in Kondavil, Jaffna and lived in Toronto, Canada. She passed away peacefully on Friday 19th August 2022.
She is the daughter of deceased Selliah, Rasamma and Daughter-in-law of late Ponniah, Achchimuthu.
Loving Wife of deceased Balasingam.
Loving sister of deceased Rasaiah, Kanthaiah, Sellamma, Rathinamma, Ponnuthurai, Parameswary and Rasaratnam, Sabaratnam(UK).
Beloved Mother of Late Kamalampikai, Late Vasumathy, Manoranjidam, Sivaneswaran, Sumathi, Ravindran, Santhy and Sureshwaran.
Mother-in-law of Manoranjitham, Ranjitha, Uthayakumaran, Sasikala, Pramanathan, Sivatharsini, late Balasingam.
Loving grand mother of Jeyasutha, Latha, Ajithan, Suyatha, Mayuran, Dinoshan, Sivanjan, Jogitha, Anusutha, Mithusa, Prasanth, Sinthuya, Jenusanth, Ranasanth, Santhiya, Sayana, Sujith, Jeyakanth, Bobisankar, Mathura, Gajalini, Arani, Aravinth, Tharmila, Mayuran.
Loving Great grand mother of Sopna, Vithusan, Vinojan, Latheeshan, Anesh, Ashvin, Ashana, Akshaya, Akshayan, Athikshaa, Aarushan.
Loving Great Great grand mother of Aahesha.
This notice is provided for all family and friends.
Live Streaming Link: Click Here
நிகழ்வுகள்
- Monday, 22 Aug 2022 5:00 PM - 9:00 PM
- Tuesday, 23 Aug 2022 6:30 AM - 7:00 AM
- Tuesday, 23 Aug 2022 7:00 AM - 9:00 AM
- Tuesday, 23 Aug 2022 10:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
உங்கள் தாயின் மறைவால் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம் அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தியுங்கள்.