
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். காரைநகர் சிவன்கோவிலடி, நல்லூர், கனடா East york ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் கணபதிப்பிள்ளை அவர்கள் 17-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாலமணி அவர்களி அன்புக் கணவரும்,
ராதா, மாலினி, ரஞ்சினி, சியாமளா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விவேகானந்தன், காலஞ்சென்ற சுந்தரராஜன் மற்றும் பிரதீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுமித்ரா, சிந்துஜா, குஞ்சரன், குபேரன், சச்சின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 25 Oct 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 26 Oct 2025 7:30 AM - 9:00 AM
- Sunday, 26 Oct 2025 11:30 AM
- Sunday, 26 Oct 2025 9:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14165271573
- Mobile : +14165217573
- Mobile : +14165538198
- Mobile : +14169861646
- Mobile : +16479168918