யாழ். கரம்பொன் தெற்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் ஜதீஸ்குமார் அவர்கள் 21-08-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் நாகேஸ்வரி(ஜெயா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் தனிநாயகம்(நெடுந்தீவு கிழக்கு, இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகஸ்தர்), பராசக்தி(இந்தியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அகிலேஸ்வரி(அகிலா) அவர்களின் பாசமிகு கணவரும்,
சரணியா, சிம்சா, கரிஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கெவின் ஆனந் தவரட்ணம் அவர்களின் அன்பு மாமனாரும்,
ஜெயகுமார், விஜயகுமார், நந்தகுமார்(லண்டன்), காலஞ்சென்றவர்களான பாலகுமார், ரமேஸ்குமார் மற்றும் பிரியதர்சினி(பிரியா), உதயசந்திரிகா(பிரான்ஸ்), சிவகுமார், பிறேமதர்சினி, சுரேஸ்குமார், ஜெயந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நளினி, வதனி, ரஞ்சினி, மனோகரி, அருட்செல்வன், தயானந்தன், சுமதி, உதயகுமாரன், மீனா, கெளசி, ராஜவடிவேல், யோகமங்களம், காலஞ்சென்றவர்களான ஜீவரட்ணம், பஞ்சரட்ணம் மற்றும் ஜீவமங்களம்(இலங்கை), அரசரட்ணம்(பிரான்ஸ்), மேனகாதேவி(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பெறாமக்களின் பாசமிகு சித்தப்பாவும், பெரியப்பாவும்,
மருமக்களின் அன்பு மாமாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 26 Aug 2023 5:00 PM - 9:00 PM
- Sunday, 27 Aug 2023 12:00 PM - 1:30 PM
- Sunday, 27 Aug 2023 1:30 PM - 3:00 PM
- Sunday, 27 Aug 2023 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details